News December 13, 2025
ராமநாதபுரம்: 10th தகுதி.. மத்திய அரசு வேலை ரெடி

ராமநாதபுரம் மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் இங்கு <
Similar News
News December 22, 2025
ராமநாதபுரம்: BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை!

ராமநாதபுரம் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் <
News December 22, 2025
ராமநாதபுரத்தை நோக்கி வரும் மர்ம படகுகள்

ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் ஆந்திரா, ஒடிசா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா போன்ற போதை பொருள் கடத்தி வந்து ராமநாதபுர மாவட்ட கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு அனுப்புகின்றனர். தொண்டி அருகே சில நாட்களாக இலங்கை படகுகள் இரவில் அடிக்கடி ராம்நாடு நோக்கி வருவதை மீனவர்கள் பார்த்துள்ளனர்.மர்ம படகுகள் ஊடுவருவலை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News December 21, 2025
ராம்நாடு: 2 நாட்களுக்கு பின் கரை ஒதுங்கிய சடலம்

ராமேஸ்வரம் சிவகாமி நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்ற மீனவர் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சரி செய்ய கடலுக்குள் இறங்கிய போது மாயமானார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று அவரது உடல் இறந்த நிலையில் கரையூர் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது. தகவல் அறிந்த மரைன் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


