News December 13, 2025
திண்டுக்கல்: வாடகை வீட்டில் இருக்கிறீர்களா??

திண்டுக்கல் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News December 20, 2025
திண்டுக்கல் மக்களுக்கு எச்சரிக்கை!

WhatsApp, SMS அல்லது Telegram மூலம் “Work From Home / Task” என்ற பெயரில் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி மக்கள் ஏமாறுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. முதலில் சிறு பணம் கொடுத்து நம்பிக்கை பெற்ற பின்னர் அதிக பணம் பறிக்கும் இம்மோசடி குறித்து விழிப்புணர்வுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏமாற்றத்துக்கு ஆளானால் 1930 எண்ணை தொடர்பு கொள்ளவும் & <
News December 20, 2025
திண்டுக்கல்லில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

திண்டுக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி விரைவில் வழங்கப்படுகிறது. 25 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான அடிப்படை பயிற்சி, உணவளிப்பு, சுகாதார மேலாண்மை தொடர்பான அனைத்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10வது முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News December 20, 2025
திண்டுக்கல்: Driving Licence இருக்கா? முக்கிய Update!

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <


