News December 13, 2025
சென்னை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-25332412. 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)
Similar News
News December 16, 2025
சென்னை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News December 16, 2025
சென்னையில் இன்று முதல் வீடு வீடாக ஆய்வு!

இன்று (டிச-16) சென்னையில் செல்லப்பிராணிகளை வளர்க்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதன்படி செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறவில்லை எனில் இன்று முதல் வீடு வீடாக ஆய்வு செய்து ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் செல்லப்பிராணிகளின் வளர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிபிடதக்கது.
News December 16, 2025
சென்னை மெட்ரோ ரயிலுக்கு வந்த GOOD NEWS!

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ($240 மில்லியன்) கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மொத்தமாக $780 மில்லியன் நிதி உதவி வழங்குவதாக 2022ம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இதுவரை $590 மில்லியனுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


