News December 13, 2025

கடலூர்: இலவச மீன் வளர்ப்பு தொழிற்பயிற்சி!

image

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், மீன் வளர்ப்பு இலவச தொழிற்பயிற்சி வகுப்பிற்கான நேர்காணல் டிச.20-ல் நடைபெற உள்ளது. இதில் பயிற்சியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் காலை மாலை தேநீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 04142 – 796183 8489949789, 9629752271, 9092493827 என்ற எண்களை தொடர்புக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 16, 2025

கடலூர்: இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை!

image

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45, OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>>
8. இந்த தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்க!

News December 16, 2025

கடலூர்: குண்டர் சட்டத்தில் 2 பேர் அதிரடி கைது

image

சோழத்தரம் காவல்துறையினர் அறந்தாங்கியில் (நவ.16) சோதனை செய்தபோது, டூவீலரில் குட்கா கடத்திய சிவராஜ் சிங் (40), பன்னீர்செல்வம் (36) உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சிறையில அடைத்தனர். இதில் சிவராஜ் சிங், பன்னீர்செல்வம் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில், ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று உத்தரவிட்டார்.

News December 16, 2025

கடலூர்: இழந்த பணத்தை மீட்க எளிய வழி!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!