News December 13, 2025

திருவள்ளூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம்.(SHARE)

Similar News

News December 13, 2025

திருவள்ளூர்: IT வேலை கனவா..? CLICK NOW

image

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே…, ஐடி துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்திலேயே இலவச ’Data Analytics using Python’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 1835 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். உடனே <>இங்கே கிளிக் <<>>செய்து உங்கள் திறமையை வளர்த்துக்கோங்க! (SHARE IT)

News December 13, 2025

திருவள்ளூர்: ரயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை!

image

ஆரம்பாக்கம் அடுத்த தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன்(17) ஆரம்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் பூவரசன், நேற்று(டிச.12) வழக்கம் போல் வீட்டிற்கு செல்லாமல் ஆரம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து சூலூர் பேட்டை செல்லும் மின்சார ரயிலில் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

News December 13, 2025

திருவள்ளூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!