News December 13, 2025

திருவள்ளூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News December 16, 2025

திருவள்ளூர்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

image

திருவள்ளூர் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <>Mparivaahan <<>>செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News December 16, 2025

திருவள்ளூர்: G-pay/Phonepe/Paytm வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News December 16, 2025

JUST IN: திருவள்ளூரில் மழை கொட்டப் போகுதா..!?

image

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் காணப்பட்ட நிலையில் தற்போது சாரலுடன் மழை பெய்து வருகிறது. சாரல் மழையில் நனைந்தவாறு வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இந்த திடீர் மழையில் தாக்கம் திருவள்ளூர் மாவட்டத்திலும் நீடிக்குமா என்பது தற்போது கேள்வியாகியுள்ளது. உங்க ஏரியாவில் மழையா..?

error: Content is protected !!