News December 13, 2025

தென்காசி: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

image

தென்காசி மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நாளை 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்காலம். சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும். தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவர். நாளை விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதால் எல்லோரும் தெரிந்து கொள்ள உடனே SHARE பண்ணுங்க

Similar News

News December 16, 2025

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.15 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News December 15, 2025

தென்காசி: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <>www.tahdco.com <<>>இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது தென்காசி மாவட்ட தாட்கோ மேலாளர் (04633214487) எண்ணுக்கு அணுகவும். SHARE பண்ணுங்க…

error: Content is protected !!