News December 13, 2025

திருச்சி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

திருச்சி மாவட்டம் கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் ராஜா ராம் சாலையில் விரிவாக்க பணி நடைபெற உள்ளது. இதனால் வருகிற டிச.15ம் தேதி காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை ராஜா ராம் சாலை, முருகவேல் நகர், ஜெயலட்சுமி நகர், எல் ஐசி காலனி முதல் தெரு ஆகிய பகுதிகளில் மின்வி நியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 25, 2025

திருச்சி: கண் குறைபாடுகளை நீக்கும் கோயில்

image

திருச்சி, துவாக்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், பொய்கைக்குடிக்கு அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பெருமாளுக்கு அமாவாசை அல்லது சனிக்கிழமை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி அர்ச்சனை செய்தால் கண் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 25, 2025

திருச்சி: இனி பட்டா பெறுவது ஈஸி!

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை லஞ்சம் கொடுக்காமல் ஆன்லைனில் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். இதனை SHARE பண்ணுங்க!

News December 25, 2025

திருச்சி: 12th போதும் அரசு வேலை; EXAM இல்லை!

image

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு + MLT
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE <<>>
இந்த தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!