News December 13, 2025

காஞ்சிபுரத்தில் வேலை வேண்டுமா..? CLICK NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் வருகிற டிச.27ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். 10ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐடிஐ, பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 17, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய வாக்குச்சாவடிகள்

image

காஞ்சிபுரத்தில் உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு புதியதாக 144 வாக்குச்சாவடிகள் ஆரம்பமாகிறது. வாக்காளர் திருத்த பணிகள், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் டிசம்பர் 11 க்குள் ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்க கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு லட்சம் பேர் நீக்கப்பட உள்ளனர். இறந்தவர்கள் பெயர், உரிய முகவரியில் வசிக்காதவர்கள் போன்றவைகள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

News December 17, 2025

காஞ்சிபுரத்தில் இலவச வக்கீல் சேவை!

image

காஞ்சிபுரம் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 1) மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044-27428840 2) தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3) Toll Free 1800 4252 441 4) சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 %) உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!