News December 13, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 18, 2025
கோவை Tata COATS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

கோவை Tata COATS நிறுவனத்தில் AutoCAD 2D, 3D&SolidWorks பணிக்காக 4 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐடிஐ, டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் இதற்கு ஜன.1க்குள் விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படுவதோடு, இலவச உணவு மற்றும் தங்குமிட வசதியும் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 8925897701 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
News December 18, 2025
கோவை: போலீஸ் அபராதம் விதிக்க முடியாது!

கோவை மக்களே போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker,<
News December 18, 2025
கோவை: ஆபத்தில் ‘உயிர்காக்கும்’ எண்கள்!

கோவை மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: தீயணைப்புத் துறை – 101, ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108, போக்குவரத்து காவலர் -103 , பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ,ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 , சாலை விபத்து அவசர சேவை – 1073 , பேரிடர் கால உதவி – 1077, குழந்தைகள் பாதுகாப்பு -1098, சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930, சைபர் குற்ற உதவி எண் – 1930, மின்சாரத்துறை – 1912 இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


