News December 13, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

Similar News

News December 15, 2025

ராணிப்பேட்டை:VOTER ID-ஐ சரி பார்க்கனுமா..? CLICK

image

ராணிப்பேட்டை மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள <>இந்த <<>>இணையதளத்தில் உங்கள் விவரங்களை நீங்களே சரிபார்த்து கொள்ளலாம். மேலும், புகார் இருந்தால் உங்கள் பகுதி ERO/BLO-க்களை தொடர்பு கொள்ளுங்கள். உடனே அனைவருக்கும் SHARE!

News December 15, 2025

ராணிப்பேட்டை: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.32,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 15, 2025

ராணிப்பேட்டையில் ஆற்றில் விழுந்து பலி!

image

ராணிப்பேட்டை: மாங்காட்டுசேரி, அருந்ததி பாளையத்தைச் சேர்ந்தவர் குப்பன்(80). இவர் கடந்த டிச.4ஆம் தேதி வீட்டை விட்டு காணாமல் போனார். இந்நிலையில், அவரது உறவினர்கள் தக்கோலம் போலீசில் புகார் கொடுத்து தேடி வந்தனர். இன்று(டிச.14) எஸ்.என் கண்டிகை ஆற்றில் முதியவர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . போலீசார் அங்கு சென்று விசாரித்ததில் இறந்து கிடந்தது குப்பன் என்பது தெரியவந்தது.

error: Content is protected !!