News December 12, 2025

வாக்குச்சாவடி பரப்புரை வாகனத்தை துவக்கி வைத்த MLA

image

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலோடு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரப்புரை மேற்கொள் வாகனத்தை இன்று டிச.12 இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 15, 2025

ராமநாதபுரம்: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

image

ராமநாதபுர மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள்<> இங்கு கிளிக்<<>> செய்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 15, 2025

பரமக்குடியில் பேருந்திற்கு அடியில் சிக்கிய மாடு

image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு (எண்:19) நகர் பேருந்தின் பின்பக்கத்தில் மாடு சிக்கி கொண்டது. அரை மணி நேரத்திற்கும் மேலாக மாட்டை மீட்க முடியாமல் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் போராடினர். பின் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாட்டை பத்திரமாக மீட்டனர்.

News December 15, 2025

ராம்நாடு: உதவிதொகை பெற அரிய வாய்ப்பு.!

image

ராமநாதபுர மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப் பெறும் கல்லுாரிகள், தனியார் தொழிற் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து டிச.,31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.SHARE IT

error: Content is protected !!