News December 12, 2025

வேலூர: வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் திருட்டு!

image

வேலூர், பேர்ணாம்பட்டு மசூதி தெரு பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரஹ்மான்(32). இவர் நேற்று முன்தினம் பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின் மீண்டும் (டிச.11) அதிகாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைத்து பீரோ உடைக்கப்பட்டு 4 பவுன் தங்க ஆரம், 20 கிராம் நெக்லஸ் ஆகியவற்றை மர்பநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து பேர்ணாம்பட்டு போலீசார் புகாரின் பெயரில் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 15, 2025

வேலூரில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

image

வேலூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து அப்ளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 15, 2025

வேலூரில் சூப்பர் வேலை வாய்ப்பு! APPLY NOW

image

வேலூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Broadband technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொண்டால் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 15, 2025

வேலூர்: EB பில் நினைத்து கவலையா??

image

வேலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு<<>> கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

error: Content is protected !!