News December 12, 2025

தஞ்சை ஓவியத்திற்கு தேசிய விருது

image

நுணுக்கமான கலைப்படைப்பான நட்சத்திர வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட (மினியேச்சர்) தஞ்சை ஓவியத்திற்காக, தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர் டி.டி. கமலக்கண்ணனுக்கு உயரிய தேசிய விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கலைத் திறமையை அங்கீகரித்தார். இந்த ஓவியத்தில், தஞ்சை ஓவியத்தின் பொலிவு மற்றும் நுணுக்கமான விவரங்கள் ஆகியவை நட்சத்திர அமைப்பில் வரையப்பட்டிருந்தது.

Similar News

News December 16, 2025

தஞ்சையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

image

தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வடவாறு பாலம் அருகே சுற்றித் திரிந்த திவாகர், புருஷோத்தமன், ஷ்யாம் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!