News December 12, 2025
நெல்லை: திருநங்கைகள் கோஷ்டி மோதல்

பாளை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று இரவு திருநங்கைகள் இரு குழுக்களாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாலை, இரவு நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
Similar News
News December 20, 2025
நெல்லை: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை , திருப்பதி, ஊட்டி என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் எந்த நடைமேடையில் வரும் என உங்களுக்கு தெரியலையா? <
News December 20, 2025
நெல்லை: விவசாயியை தாக்கிய கரடி

திருக்குறுங்குடி வட்டக்குளத்தை சேர்ந்தவர் விவசாயி முருகன் (57). இவர் நேற்று காலையில் மலை நம்பி கோவிலுக்கு செல்லும் ரோட்டில் பரப்பாத்து பாலம் அருகே வடக்கு ஓடை வயல் வெளியையொட்டிய பகுதிகளில் அடர்ந்து வளர்ந்திருந்த புதர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு புதர்களுக்குள் பதுங்கியிருந்த கரடி முருகன் மீது பாய்ந்து தாக்கியது. இதில், அவருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது.
News December 20, 2025
நெல்லை: SIR-ல் உங்கள் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

திருநெல்வேலி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 2,14,957 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <


