News December 12, 2025
திருப்பூர்: OICL-ல் 300 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

திருப்பூர் மக்களே, Oriental Insurance Company Limited-ல் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Administrative Officer (Scale-I).
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 18.12.2025.
4. சம்பளம்: ரூ.85,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News December 16, 2025
திருப்பூர் மக்களே: இனி ரொம்ப ஈசி!

திருப்பூரில் சொந்தமாக வீடு (அ) வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. இதற்கு <
News December 16, 2025
திருப்பூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.27ம் தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 3மணி வரை, எல் ஆர் ஜி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், 10th, +2, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வித்தகுதி கொண்டவர்களும் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் டிச.23க்குள் இந்த லிங்கை <
News December 16, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளவரசன்(37). இவர் மத்திய பஸ் நிலையம் அருகே நடந்து செல்லும் போது, இவரிடம் இருந்து 2 பேர் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவசாமி(33), முத்து கௌதம்(20) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.


