News December 12, 2025
சேலம்: OICL-ல் 300 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

சேலம் மக்களே, Oriental Insurance Company Limited-ல் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Administrative Officer (Scale-I).
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 18.12.2025.
4. சம்பளம்: ரூ.85,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News December 28, 2025
பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் வருகை

சேலத்தில் நாளை பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்க பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சேலம் வருகை தந்தார். அவரை சேலம் மாநகரம் மாவட்ட பாமக செயலாளரான அருள் எம்.எல்.ஏ தலைமையிலான பாமக நிர்வாகிகள் வரவேற்றனர். நாளை கூட்டத்திற்கு அனைவரும் வருகை தரும்படி பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
News December 28, 2025
சேலம்: லைசன்ஸ் எடுக்க அலைய வேண்டாம்!

சேலம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<
News December 28, 2025
BREAKING: ஓமலூர் EX எம்எல்ஏ நீக்கம்: இபிஎஸ் அதிரடி

அதிமுகவின் சட்டதிட்டங்களுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி சி.கிருஷ்ணன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அண்மையில் தவெக முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியதாகவும், குறிப்பாகச் செங்கோட்டையனை சந்தித்துத் தவெகவில் இணைந்ததாக புகைப்படங்கள் கசிந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.


