News December 12, 2025

ஆபீஸுக்கு சீக்கிரமா போகாதீங்க.. வேலை போய்டும்!

image

ஆபீஸ் தொடங்குவதற்கு முன்னே சென்றால், நல்ல பெயர் எடுக்கலாம் என நினைப்பவர்கள் கொஞ்சம் இத பாருங்க! ஆபீஸ் தொடங்குவதற்கு 40 நிமிஷத்திற்கு முன்பே செல்வதை வழக்கமாக கொண்டிருந்த ஸ்பெயின் பெண்ணுக்கு (22) வேலை போயுள்ளது. சீக்கிரமாக வரவேண்டாம் என சொல்லியும் அப்பெண் அதை மதிக்காததால், அவரை வேலையில் இருந்து தூக்கியுள்ளதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஆபிஸ்’ல என்ன சொல்றாங்களோ அத மட்டும் கேளுங்க மக்காஸ்!

Similar News

News December 16, 2025

கிருஷ்ணகிரி: கேஸ் சிலிண்டர் மானியம் வரலையா?

image

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் கவலை வேண்டாம். <>NPCI இணையதளத்தில் <<>>சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டவுடன், ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHARE IT

News December 16, 2025

35 வயதிற்கு மேல் ஆண்கள் இதை கட்டாயமாக செய்யணும்!

image

35 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க உதவுமாம். மேலும், ரத்த ஓட்டம் சீராவதால், high BP, சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி நடக்க தொடங்குங்க. SHARE IT.

News December 16, 2025

விஜய் அரசியல் வருகைக்கு இதுவும் காரணம்: SAC

image

சினிமாவில் நடித்து எவ்வளவோ சம்பாதிப்பதை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளதாக, அவரது தந்தை SA சந்திரசேகர் கூறியுள்ளார். தமிழகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஜய் மனதில் உருவானதற்கு அவர் நடித்த சில படங்களும் கூட காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திரையுலகம், சமூகம், அரசியல் என எதுவாக இருந்தாலும் மாற்றங்களை யாராலும் மாற்ற முடியாது என்றும் SAC கூறினார்.

error: Content is protected !!