News December 12, 2025

தி.மலை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 20, 2025

தி.மலை: ஆயிரக்கணக்கானோர் பெயர்கள் நீக்கம்

image

தி.மலை மாவட்டம், செங்கம் 62-சட்டமன்றத் தொகுதி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் இன்று (டிச.20) வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய வாக்காளர்கள் பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 604 ஆகும். பட்டியலிருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 800 ஆகும். மேலும், ஜனவரி 18ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

News December 20, 2025

தி.மலை: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

image

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.

News December 20, 2025

தி:மலை: VOTER LIST-ல் உங்க பெயர் இல்லையா?

image

தி.மலை மக்களே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?. பதட்டம் வேண்டாம், <>இங்கே கிளிக்<<>> செய்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியக விண்ணப்பிக்கலாம். இதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெயர், முகவரி மாற்ற படிவம் 8-ஐ பெற்று ஜன.18க்குள் விண்ணப்பிக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!