News December 12, 2025
அரியலூர்: டிச.31 ஆம் தேதி கடைசி நாள் – ரூ.1000 அபரதம்!

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
Similar News
News December 25, 2025
அரியலூர்: இனி பட்டா பெறுவது ஈசி!

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை லஞ்சம் கொடுக்காமல் ஆன்லைனில் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News December 25, 2025
அரியலூர்: 12th போதும்.. அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: CLICK <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 25, 2025
அரியலூரில் மாதிரி வாக்கு பதிவு ஆட்சியர் அழைப்பு!

அரியலூர் மாவட்டத்தில் மின்னணு மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) நாளை (டிச.26) நடைபெற உள்ளது. மேற்படி மாதிரி வாக்குப்பதிவின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாதிரி வாக்கினை பதிவிடலாம் எனவும், அதன் விபரங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக மாதிரி வாக்குப்பதிவு நாளன்று இறுதி வரை கலந்து கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


