News December 12, 2025
விழுப்புரம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 16, 2025
விழுப்புரம்: கேஸ் சிலிண்டர் மானியம் வரலையா?

விழுப்புரம் மக்களே, மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் கவலை வேண்டாம். NPCI இணையதளத்தில் சென்று, Consumer <
News December 16, 2025
விழுப்புரம்: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க, டிச.24ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<
News December 16, 2025
விழுப்புரம்: நடந்து சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்

விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் சசிகுமார் இவர் நேற்று முன்தினம் விக்கிரவாண்டி உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீது முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்து டாக்டர்கள் சசிகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


