News December 12, 2025

திருவாரூர்: டிச.31 ஆம் தேதி கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

image

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax<<>>. என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை இணைக்கலாம். SHARE IT!

Similar News

News December 24, 2025

திருவாரூர்: பறவைகளை வேட்டையாடியவர் கைது

image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வனசரக பகுதியில் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்ய முயன்ற விக்னேஷ் என்பவரை, வனத்துறை அதிகாரிகள் கைது செய்ததுடன் அவருக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும், விற்பனைக்காக கூண்டில் வைத்திருந்த கொக்கு, மடையன் போன்ற பறவைகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.23) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!