News December 12, 2025

தி.மலை: திருமணம் செய்ய போகும் பெண்கள் கவனத்திற்கு

image

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

Similar News

News December 16, 2025

அண்ணாமலையார் கோயிலில் நடிகர் யோகிபாபு தரிசனம்!

image

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு (டிச.16) அன்று நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார். அவருடன் பி.டி. ரமேஷ் குருக்கள், பி.டி.ஆர். கோகுல் குருக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். யோகிபாபுவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தரிசனத்திற்குப் பிறகு பக்தர்கள் ஆர்வமுடன் யோகிபாபுவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

News December 16, 2025

தி.மலை: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!