News December 12, 2025

விருதுநகர்: Driving Licence-க்கு முக்கிய Update!

image

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 24, 2025

விருதுநகர் மாவட்ட தீயணைப்பு துறை எண்கள்

image

அருப்புகோட்டை – 04566 240101
ராஜபாளையம் – 04563 220101
சாத்தூர் – 04562 264101
சிவகாசி – 04562 220101
ஸ்ரீ வில்லிபுத்தூர் – 04563 265101
திருச்சுழி – 04566 282101
வத்திராயிருப்பு – 04563 288101
விருதுநகர் – 04562 240101
காரியாபட்டி – 04566 255101
ஏழாயிரம்பண்ணை – 04562 226101
வெம்பகோட்டை – 04562 284101
*ஷேர் பண்ணுங்க

News December 24, 2025

விருதுநகர்: தம்பியை பீர் பாட்டிலால் தாக்கிய அண்ணன்

image

சிவகாசி அருகே ரிசர்வ்லைன் நேருஜிநகரை சேர்ந்தவர் பாலன் மகன் நாகராஜ் (25) இவருக்கும் இவரது அண்ணன் பாலமுருகன் (27) என்பவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நாகராஜனிடம் தகராறு செய்த பாலமுருகன் அவரை காலி பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் நாகராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பாலமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 24, 2025

விருதுநகர்: நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த APP அவசியம்

image

விருதுநகர், வருவாய்த் துறையின் Tamilnilam செயலி மூலம் பொதுமக்கள் செல்போனில் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை எளிதாக அறியலாம். கூகுள் வரைபடத்துடன், தற்போது இருக்கும் இடத்தின் சர்வே எண் திரையில் தோன்றும். திரையை பெரிதாக்கி துல்லிய விவரங்கள் பெறலாம். ‘அ’ பதிவேடு, நில அளவை வரைபடம் உள்ளிட்டவற்றை அறியும் வசதியும் உள்ளது. இந்த <>LINK<<>>-ல் சென்று இந்த APP-யை டவுன்லோடு செய்து கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!