News December 12, 2025

நீலகிரி: மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

image

நீலகிரி மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு<> கிளிக்<<>> செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 16, 2025

கோத்தகிரியில் அதிரடி கைது!

image

கீழ் கோத்தகிரி கெங்கரை மந்தட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர்(48). இவருக்கு 17 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஷீலா(45) என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷீலா தனது 2வது மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில், சத்திரசேகர் தனது மனைவியை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கிடைத்த புகாரின் பேரில் அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News December 16, 2025

குன்னூர் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு

image

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட பணிகள் மற்றும் குன்னூர் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!