News December 12, 2025

பரமக்குடி அருகே மணல் திருட்டில் சிக்கிய இருவர்

image

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரியனேந்தல் அருகே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது எந்தவித அரசு அனுமதியின்றி இலாப நோக்கத்தோடு வியாபாரத்திற்காக ஆற்று மணலை லாரியில் திருடி சென்ற, மதுசூதனன் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரை பரமக்குடி காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

Similar News

News December 20, 2025

ராமநாதபுரம்: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

ராமநாதபுரம் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்க மாவட்ட அதிகாரியை 04657-230657 அணுகலாம். SHARE பண்ணுங்க.

News December 20, 2025

ராமநாதபுரம்: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

image

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வெளி ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் அதிக பேர் பேருந்து நிலையத்தை பயன்படுத்துவார்கள். இங்கிருந்து சென்னை, கோவை, குமரி, திருச்சி என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பஸ் எந்த நேரத்தில் வருதுன்னு தெரியலையா? இங்கே <>க்ளிக் <<>>பண்ணி நாம் செல்லும் ஊர்களுக்கான பேருந்து நேரத்தை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 20, 2025

பரமக்குடியில் வந்தே பாரத் ரயில் .!

image

சென்னை – ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் பரமக்குடியில் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அமைச்சரிடம் கொடுத்த நிலையில் அதற்குரிய வாய்ப்புகள் இருப்பதாக தர்மர் எம்.பி., நம்பிக்கை தெரிவித்தார்.வந்தே பாரத் ரயில் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட உள்ள நிலையில், பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனை 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது.

error: Content is protected !!