News December 12, 2025

கள்ளக்குறிச்சி: டூவீலர், ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம்

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த<<>> லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

Similar News

News December 16, 2025

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. படித்த பட்டதாரி இளைஞர்கள் ஆண், பெண் இருவரும் ஒரே சான்றுடன் நேரில் வர வேண்டும் அவர் அவர் படிப்புக்கு ஏற்றவாறு தகுந்த வேலை வாய்ப்பு நேர்காணலில் இடம்பெற வேண்டுமென கேட்டுக்கொண்டார். அப்போது ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் இந்த தகவலை தெரிவித்தார்.

News December 16, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள்<> இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 16, 2025

கள்ளக்குறிச்சி: Gpay phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!