News December 12, 2025

மதுரை : SIR-ல பெயர் இருக்கா இல்லையா? CHECK பண்ணுங்க!

image

மதுரை மக்களே, நீங்க கொடுத்த எஸ்ஐஆர் படிவத்தில் 2026 வோட்டர் லிஸ்ட்-ல் உங்க பெயர் சேர்த்தாச்சா இல்லையா? என்பதை உங்க போன்-லே பார்க்கலாம்.
1.இங்கு <>க்ளிக் <<>>செய்து லாகின் பண்ணுங்க.
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவு செய்ங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையேன்றால் உங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ளுங்க.SHARE பண்ணுங்க.

Similar News

News December 21, 2025

மதுரை: இலவச வீட்டு மனை வேண்டுமா?..

image

மதுரை மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News December 21, 2025

மதுரை: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை ரெடி.!

image

மதுரை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 21, 2025

மதுரை: அரசு அலு­வ­ல­கம் புகுந்து அலுவலர் மீது தாக்குதல்

image

மேலூரை சேர்ந்த­ ஞான­சே­கர்(29) மதுரை எல்­லீஸ் நக­ரில் உள்ள தொழி­லா­ளர் நல அலு­வ­ல­கத்­தில் உத­வி­யா­ள­ராக உள்ளார். நேற்று அலு­வ­ல­கத்­திற்கு வந்த நாக­ராஜன்(52) என்­ப­வர் தக­ராறில் ஈடுபட்டு, அரு­கில்
கிடந்த இரும்பு கம்­பியை எடுத்து தாக்­கி­, கொலை மிரட்­டல் விடுத்­தார். காயமடைந்த ஞான­சே­கர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்கப்பட்டார். எஸ்.எஸ்.காலனி போலீ­சார் நாக­ரா­ஜனை கைது செய்­த­னர்.

error: Content is protected !!