News December 12, 2025
தஞ்சாவூர்: Apply பண்ணா போதும்.. வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
Similar News
News December 13, 2025
தஞ்சை: பொது விநியோகத் மக்கள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுவிநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் (ம) மக்களின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று (டிச.13) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
News December 13, 2025
தஞ்சை: திருட்டு வழக்கில் 3 இளைஞர்கள் கைது

கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி-சங்கீதா தம்பதியினர். பாலாஜி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், செல்போன்கள் திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சங்கீதாவின் தங்கை மகன் பீட்டர், தினேஷ், வசந்த் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.