News December 12, 2025

திருவள்ளூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (டிச.13) மற்றும் நாளை மறுநாள் (டிச.14) ஆகிய இரண்டு நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் குறித்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 20, 2025

திருவள்ளூர்: 12th பாஸ் போதும்.. ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

image

▶️ இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
▶️ கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
▶️ மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
▶️ விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 20, 2025

திருவள்ளூர்: மறைந்த ராணுவ வீரருக்கு ரூ.40 லட்சம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளநிலை படை அலுவலர் ஸ்டேன்லி இராணுவ படைப்பணியின் போது வீரமரணமடைந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. கார்கில் நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையாக ரூ.40 லட்சத்திற்கான காசோலையை வீரரின் மனைவிக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

News December 20, 2025

திருவள்ளூர்: புதிய வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

image

திருவள்ளூர் மக்களே.., உங்கள் தொகுதியில் நீக்கப்பட்டு, SIR-யில் புதுப்பிக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் தான் உங்களுக்கு ஓட்டு. இல்லையெனில் நீங்கள் மீண்டும் பதிய வேண்டும். உங்கள் தொகுதியில் இதை செக் செய்ய <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உள் நுழைந்து உங்கள் மாவட்டம், தொகுதி, பூத்-ஐ தேர்வு செய்து பட்டியலை சரி பார்க்கலாம். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!