News December 12, 2025

புதுக்கோட்டை: Apply பண்ணா போதும்.. வேலை ரெடி!

image

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

Similar News

News December 13, 2025

புதுக்கோட்டை: தப்பி ஓடிய சிறை கைதியை பிடிக்க 4 தனிப்படை!

image

கறம்பக்குடியில் பணிபுரிந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா காமாங்கா என்ற இளைஞர், சிறுமி ஒருவரை பாலியல் வண்புணர்வு செய்த சம்பவத்தில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு. சிறையில் அடைக்க அழைத்து சென்றபோது போலீசிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்திரவிட்டாள்ளார்.

News December 13, 2025

புதுக்கோட்டை: டிகிரி போதும்..! வங்கியில் வேலை!

image

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

News December 13, 2025

புதுக்கோட்டை: பிணமாக கிடந்த இளைஞர் – அடித்துக்கொலையா?

image

புதுக்கோட்டை, அரசமலை – இடையன்பாறையில் இளைஞர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பொன்னமராவாதி போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணையில் இவர் இலுப்பூர் அருகே மேட்டுப்பட்டி பகுதி பாண்டியன் என்பது தெரியவந்தது. மேலும் இவரை அடித்து கொலை செய்துள்ளனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!