News December 12, 2025
திருப்பத்தூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இத்திட்டத்தில் நீங்களும் பயனடைய உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
Similar News
News December 13, 2025
திருப்பத்தூர்: கார் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம்

கொச்சியைச் சேர்ந்த சுசில் மேத்யூ (61) என்பவர் தனது காரில் வேலூரில் இருந்து கேரளா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். ஆம்பூர் கன்னிகபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையைக் கடக்க முயன்ற ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியைச் சேர்ந்த வேலாயுதம் (40) மீது அவரது கார் மோதியது. இந்த விபத்தில் வேலாயுதம் படுகாயமடைந்தார். போலீசார் அவரை மீது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
News December 13, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (டிச.12) இரவு 10 மணி முதல் நாளை (டிச.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.