News December 12, 2025
வேலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
Similar News
News December 21, 2025
வேலூர்:சாலை விபத்தில் வாலிபர் பலி!

ஒடுகத்தூர் அருகே உள்ள சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தை சேர்ந்த முனிசாமி மகன் சுரேஷ்குமார் ( 23), ஒடுகத்தூர் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு பைக்கில் சென்றார். ஒடுகத்தூர் சென்று மீண்டும் வீடு திரும்பியபோது அரிமலை அருகே பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், படுகாயம் அடைந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 21, 2025
வேலூர்: GPAY வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 21, 2025
வேலூர் மாவட்ட மக்களே உஷார்!

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை<


