News December 12, 2025
திருப்பூர்: வாக்காளர்களே! SIR UPDATE

திருப்பூர் மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT
Similar News
News December 12, 2025
சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு

திருப்பூர், தாராபுரத்தைச் சேர்ந்த மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கானபிரியா. இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் வருகின்ற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டியிட விருப்ப மனுவை பெற்றுக் கொண்டார். உடன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தனர்.
News December 12, 2025
இரவு நேர ரோந்து பணி காவலர்கள்

திருப்பூர் மாநகரில் இரவு நேரத்தில் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகரில் உதவி ஆணையர் ரமேஷ் தலைமையிலான போலீசார் இரவு நேரம் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களின் விவரம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News December 12, 2025
திருப்பூர்: OICL-ல் 300 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

திருப்பூர் மக்களே, Oriental Insurance Company Limited-ல் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Administrative Officer (Scale-I).
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 18.12.2025.
4. சம்பளம்: ரூ.85,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!


