News December 12, 2025
குமரி மக்களே ரேஷன் கார்டு இருக்கா.. முக்கிய அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் குடிமை பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் கார்டு சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் நாளை (டிச.13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு செய்தல் போன்றவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். எல்லோரும் இதை தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.
Similar News
News December 16, 2025
குமரி சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை

தேசிய சுகாதார திட்டத்தில் குமரி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இப்பணியிடங்களினை நிரப்புவதற்கு விண்ணப்பப் படிவம் மற்றும் விபரங்கள் ஆகியவை குறித்த விவரத்தினை www.Kanniyakumari.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை டிச.29ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.
News December 16, 2025
குமரி: டிகிரி போதும்.. ரூ.85,920 வரை சம்பளம்! APPLY NOW

குமரி மக்களே, Bank of Barodaவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன.01க்குள் இங்கு <
News December 16, 2025
குமரி: திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை!

திருவட்டாறு தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருப்பவர் அரசு ஒப்பந்ததாரர் அருண்பால் (39). இவருக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இதன் தீர்ப்பு வர இருந்த நிலையில், அதிகாலை அருண்பால் குட்டக்குழியில் உள்ள வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து திருவட்டாறு போலீசார் விசாரணை.


