News December 12, 2025

தஞ்சாவூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

image

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 3,411 ச.கி.மீ.
2. மொத்த மக்கள்தொகை: 24,05,890 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 8
4. பாராளுமன்ற தொகுதி: 2
5. வட்டங்கள்: 10
6. பேரூராட்சிகள்: 20
7. ஊராட்சி ஒன்றியங்கள்: 14
8. மாநகராட்சி: 2
9. நகராட்சி: 2
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 13, 2025

தஞ்சை: அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு!

image

தஞ்சை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart என்ற இணையதளத்தின் மூலம்<<>> உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 13, 2025

தஞ்சை: கொப்பரை தேங்காயின் ஆதார விலை உயர்வு

image

கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.12,027 ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு தஞ்சாவூர் தென்னை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஒரு குவிண்டாலுக்கு 445 ரூபாய் வரை விலை உயர்வு கிடைக்கும். இதனால் கொப்பரை தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும் – விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என தென்னை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

News December 13, 2025

தஞ்சை: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!