News December 12, 2025
அரியலூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை அமைந்துள்ளது. இங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியினை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இந்நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News December 13, 2025
அரியலூர்: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
அரியலூர்: குடும்ப தகராறு – கணவனுக்கு சிறை

அரியலூர் மாவட்டம் கீழப்பளூர் காவல் சரகம் மேலகருப்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் அவரது மனைவி சரிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும், சரிதாவை அடித்து காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கீழப்பழுர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து, அரியலூர் கூடுதல் மகிழா நீதிமன்றம் ராமச்சந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
News December 13, 2025
அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


