News December 12, 2025
17 பேரை கடித்து குதறிய தெருநாய், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு பெரிய சேமூர் அடுத்த அம்மன் நகர் சாத்வித் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இதன் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் உட்பட அந்த வசிக்கும் 17 பேரை தெரு நாய் ஒன்று கடித்து குதறி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த பொதுமக்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் நாயை விரைந்து பிடிக்க கோரிக்கை வைத்தனர்.
Similar News
News December 26, 2025
ஈரோடு: மின் தடையா..? உடனே CALL

ஈரோடு மக்களே.., உங்கள் பகுதியில் அடிக்கடி மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 26, 2025
ஈரோடு: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 26, 2025
சென்னிமலையில் வசமாக சிக்கிய இருவர்!

சென்னிமலை – அரச்சலூர் சாலையில் கார் சோதனையின் போது, புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த ஈரோட்டைச் சேர்ந்த அப்துல்லா மற்றும் நாகராஜனை போலீசார் கைது செய்தனர். மளிகைக் கடைகளில் விற்பனை செய்ய இவை கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கார் மற்றும் கடத்தல் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யதனர். மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை!


