News December 12, 2025
திருச்செங்கோடு: வசமாக சிக்கிய இருவா் கைது

திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஓம் பிரகாஷ் (39), திலீப் (34) ஆகிய இருவரும் வீட்டில் பத்தடி உயரத்துக்கு கஞ்சா செடி வளா்த்துள்ளனா். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு காவல் ஆய்வாளா் வளா்மதி தலைமையிலான போலீஸாா் அவா்களது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினா்.
அப்போது, கஞ்சா செடி, 80 போதை மிட்டாய்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்
Similar News
News December 16, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற டிசம்பர்-27 மற்றும் 28 ஆகிய இரு தினங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. நாமக்கல்லில் தூசூர் ஏரி, ராசிபுரத்தில் கண்ணனூர்பட்டி ஏரி, மற்றும் கொல்லிமலையில் வாசலூர்பட்டி ஏரி, உள்ளிட்ட 20 நீர் நிலைகளில் உள்ள பறவைகளை கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்று கணக்கெடுக்க பணியை மேற்கொள்ள உள்ளனர். என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.