News December 12, 2025
ராயக்கோட்டை கிளாமங்கலம் மாநில நெடுஞ்சாலையில் விபத்து

கெலமங்கலம் ராயக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் இன்று (டிச-11)காலை 7:00 மணி அளவில் வரகானபள்ளிஅருகே தினேஷ் மற்றும் சரண் என்ற இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மாநில நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று சாலை வலைவில் சாலையை கடக்கும் முயன்ற போது இருசக்கர வாகனம் அவர்களின் கண்ட்ரோல் இழந்து சென்டர் மீடியனில் இடித்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் மற்றொருவர் மருத்துவமனையில் இறந்தார் .
Similar News
News December 27, 2025
கிருஷ்ணகிரியில் சக்கரை நோயா..? முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மக்களே…, நிங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு SHARE
News December 27, 2025
கிருஷ்ணகிரி: இல்லத்தரசிகளுக்கு அரிய வாய்ப்பு! DONT MISS

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க <
News December 27, 2025
கிருஷ்ணகிரியில் துடிதுடித்து பலி!

தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகா சேசுராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் ஜான்பால்(27). விவசாயியான இவர் கடந்த டிச.25ஆம் தேதி பைக்கில் தப்பகுளி(32) என்பவருடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது நாட்ராம்பாளையம் – அஞ்செட்டி சாலையில் நிலைதடுமாறி பைக் கவிழ்ந்ததில் படுகாயமடைந்த ஜான்பால், சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிரிழந்தார். தப்பகுளி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.


