News December 12, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 547 ▶குறள்: இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். ▶பொருள்: நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.

Similar News

News December 17, 2025

இது கிரிக்கெட்டர்களின் கோலிவுட்!

image

நம் மனதில் தோன்றும் எந்த ஒரு விஷயத்தையும், AI மூலம் திரையில் பார்த்து விடலாம் அல்லவா! இந்திய கிரிக்கெட் வீரர்கள், நடிகர்களானால் எப்படி இருக்கும்.. ஒரு சின்ன கற்பனை. இதுவே மேலே உள்ள போட்டோக்களின் சாராம்சம். கண்டிப்பாக கோலியின் Recreation ஆச்சரியப்படுத்தும். அதை பார்க்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணுங்க. இந்த லிஸ்ட்டில் யாரை எந்த படத்தில் Recreate செய்யலாம் என கமெண்ட் பண்ணுங்க?

News December 17, 2025

BREAKING: கொந்தளித்தார் ஓபிஎஸ்

image

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நீண்ட நாள்களுக்குபின் OPS அறிக்கை வெளியிட்டுள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றான ’விக்‌ஷித் பாரத்’ சட்ட முன்வடிவை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திய அவர், ஏற்கெனவே நிதிப் பகிர்வின் மூலம் குறைந்த ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு, இச்சட்ட முன்வடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளதாக கடுமையாக சாடியுள்ளார்.

News December 17, 2025

முன்பதிவிலேயே ₹100 கோடி அள்ளிய அவதார்!

image

வரும் 19-ம் தேதி ரிலீசாகவுள்ள ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: Fire and Ash’ படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் இரு பாகங்களும் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த நிலையில், இப்படத்தை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர். உலகளவில் தற்போது வரை, இப்படம் முன்பதிவில் ₹100 கோடியும், இதில் இந்தியாவில் மட்டும் ₹10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!