News December 12, 2025
சென்னை மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

சென்னையில் இந்திய கடற்படை & மாரத்தான் நிகழ்வை முன்னிட்டு வருகிற டிசம்பர் 14ம் தேதியன்று அதிகாலை 3 மணியிலிருந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என CMRL அறிவிப்பு ஒன்றை நேற்று (டிச.11) வெளியிட்டுள்ளது. மேலும், அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சி.எம்.ஆர்.எல் தெரிவித்துள்ளது.
Similar News
News January 13, 2026
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பொங்கல் திருநாளான 15.01.2026 (வியாழக்கிழமை) அன்று, சென்னை பிரிவு Southern Railway-க்கு உட்பட்ட கணினி பயணிகள் முன்பதிவு (PRS) மையங்கள், ஞாயிற்றுக்கிழமை நடைமுறையை போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 08:00 மணி முதல் மதியம் 14:00 மணி வரை முன்பதிவு சேவை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.