News December 11, 2025

காஞ்சிபுரத்தில் புத்தக கண்காட்சி துவக்கம்

image

காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் (bapasi) இணைந்து, நான்காவது மாபெரும் புத்தக திருவிழா-2025 வரும் 19ஆம் தேதி துவங்க உள்ளது. இதற்கான பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 20, 2025

காஞ்சி: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

image

1. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 20, 2025

காஞ்சி: புதிய வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

image

காஞ்சிபுரம் மக்களே.., உங்கள் தொகுதியில் நீக்கப்பட்டு, SIR-யில் புதுப்பிக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் தான் உங்களுக்கு ஓட்டு. இல்லையெனில் நீங்கள் மீண்டும் பதிய வேண்டும். உங்கள் தொகுதியில் இதை செக் செய்ய <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உள் நுழைந்து உங்கள் மாவட்டம், தொகுதி, பூத்தை தேர்வு செய்து பட்டியலை சரி பார்க்கலாம். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 20, 2025

காஞ்சி: வேலையில் பிரமோஷன் வேண்டுமா..? இங்க போங்க!

image

காஞ்சிபுரம்: உங்கள் வேலையில் சரியான பதவி உயர்வு இல்லையா..? இருந்த பதவி பறிபோனதா..? கவலை வேண்டாம்! மானாம்பதி பகுதியில் இழந்த பதவியை மீண்டும் பெற்று தரும் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ வானசுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சென்று வழிபட்டால், உங்கள் வேலையில் இழந்த பதவி, வேண்டிய பதவி விரைவில் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!