News December 11, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (11.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
மதுரையில் பல இடங்களில் மின்தடை அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லீஸ்நகர் மெயின்ரோடு, டி.என்.எச்.பி. குடியிருப்பு (எம்.எச்.டி.ஆர்.எச். பிளாக்), TNSTC குடியிருப்பு (A முதல் H பிளாக்), போடி லைன், கென்னட் கிராஸ் ரோடு, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், மகபூப்பாளையம் மேலும் பல இடங்களை அரிய<
News December 16, 2025
அனுமதியின்றி புகைப்படம் பயன்படுத்தினால் கடும் தண்டனை

அனுமதியின்றி ஒருவரது தனிப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ன் படி, இத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் மூன்று லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
News December 15, 2025
மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (15.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


