News December 11, 2025

தி.குன்றம் விவகாரம்: முதல் முறையாக தவெக கருத்து

image

திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி முதல்முறையாக தவெக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் TN அரசு தவறான வாதங்களை முன்வைத்ததாக CTR நிர்மல் குமார் விமர்சித்துள்ளார். அங்கு அரசு தான் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது என்ற அவர், பாரம்பரியமாக பின்பற்ற வேண்டிய முறைகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றார். இவரது கருத்து தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Similar News

News March 29, 2026

புதுச்சேரி: தேர்தலில் களம் காணும் 40 பெண் வேட்பாளர்கள்!

image

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்.9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 294 பேர் போட்டியில் உள்ளனர். அவர்களில் 40 பேர் பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 117 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். இதில் ஊசுடு, உப்பளம் ஆகிய 2 தொகுதிகளில் சுயேச்சைகள்யாரும் போட்டியிடவில்லை.

error: Content is protected !!