News December 11, 2025

எந்த திசையில் விளக்கு ஏற்றுவது நல்லது?

image

நாம் வீட்டில் விளக்கேற்றும் போது, எந்த திசையை நோக்கி ஏற்றுகிறோமோ அதற்கேற்ப பலன்களை அடையலாம் என்று ஆன்மிகவாதிகள் தெரிவிக்கின்றனர். * கிழக்கு திசை – துன்பங்கள் நீங்கும், ஐஸ்வர்யம் கிடைக்கும் *மேற்கு – கடன் பிரச்னை தீரும் *வடக்கு – சுபகாரியங்கள் நடக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், தெற்கு திசையை நோக்கி விளக்கேற்றக் கூடாது என்றும் ஆன்மிகவாதிகள் அறிவுறுத்துகின்றனர்.

Similar News

News December 16, 2025

வங்கி கணக்கில் ₹2,000… தமிழக அரசு அப்டேட்

image

PM KISAN திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ₹2,000 வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த தவணை 2026 பிப்ரவரியில் டெபாசிட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய விவசாய அடையாள எண்ணை பதிவு செய்யுமாறு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆதார் அட்டை, நில உரிமை ஆவணங்களுடன் தோட்டக்கலைத் துறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளது.

News December 16, 2025

திமுகவின் அடுத்த முகமா உதயநிதி?

image

வாரிசு அரசியல் என்ற விமர்சனம் திமுக மீது இன்றும் உள்ளது. இந்நிலையில், உதயநிதி முதலில் கட்சியில் இணைந்தபோது, சொந்த கட்சியினரே அதிப்ருதியில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், சமீபமாக உதயநிதியே திமுகவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வார் என மூத்த தலைவர்களே கூறிவருகின்றனர். அதேநேரம், அவர் <<18564320>>திராவிட கொள்கைகளை<<>> முன்னெடுத்து செல்கிறார் என்றும் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News December 16, 2025

சற்றுமுன்: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹90.81 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்தச் சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!