News December 11, 2025

திருவாரூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!

Similar News

News December 16, 2025

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பரிவாஹன் என்ற பெயரில் போலி APP லிங்குடன் போஸ்டர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படுவதை கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரத்துவ தளங்களில் மட்டுமே e challan சரி பார்க்கவும், உண்மையான SMS TRAI அதிகரிக்கப்பட்ட தலைப்பு VAAHAN-G என்பதை நினைவில் கொள்ள அறிவுறுத்தி உள்ளது.

News December 16, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News December 15, 2025

திருவாரூர்: இனி வரி செலுத்துவது ஈஸி!

image

திருவாரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே<> https://vptax.tnrd.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!

error: Content is protected !!