News December 11, 2025
திருவள்ளுர்: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள்<
Similar News
News December 27, 2025
திருவள்ளூர்: அக்கா இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை!

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹேமாஸ்ரீ(23). இவர், நேற்று(டிச.26) தனது தோழியுடன் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த விசாரணையில் இறந்த பெண்ணின் அக்கா யுவஸ்ரீ(24) திருமணமான 10 நாட்களில் தனது கணவரான விஜய்(25) கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அக்கா இறந்த சோகம் தாங்காமல் ஹேமாஸ்ரீ தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
News December 27, 2025
திருவள்ளூர்: மின்சார ரயில்கள் நாளை ரத்து!

மீஞ்சூர் – அத்திபட்டு ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் இருந்து நாளை (டிச.28) காலை 9 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலும், கும்மி..,-யில் இருந்து காலை 9.55, 11.25 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரயிலும், கடற்கரை – கும்மி.., நாளை காலை 9.40 கும்மி.., – கடற்., வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
News December 27, 2025
திருவள்ளூர்: மாட்டைக் காப்பாற்ற முயன்றவர் ஏரியில் மூழ்கி பலி!

கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயல் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி(45). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் குடிநீர் உற்பத்தி தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக தோட்ட வேலை செய்து வந்தார். இந்நிலையில், உற்பத்திச் சாலைக்கு சொந்தமான மாடு ஒன்று ஏரியில் சிக்கித் தவித்தது. அப்போது மாட்டைக் காப்பாற்ற சென்ற முனுசாமி நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். அவரது உடலை நேற்று(டிச.26) இரவு ஏரியில் இருந்து மீட்டனர்.


