News December 11, 2025
கோவை: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

கோவை மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
6.கடைசி தேதி டிச.31 ஆகும்.
இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News December 28, 2025
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாம் தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிராபகரன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
News December 28, 2025
FLASH: உக்கடம் பாலத்திற்கு பெயர் வைத்த CM ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.28) கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை 3.8 கிமீ நீளமுள்ள இந்த மேம்பாலம், முன்னாள் ஒன்றிய அமைச்சராக பசுமைப் புரட்சிக்கு அடித்தளமிட்ட சுப்பிரமணியத்தின் பெருமையை போற்றும் வகையில் பெயரிடப்படுவதாக தெரிவித்தார்.
News December 28, 2025
1.10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்

கோவை மாவட்டத்தில் அண்மையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது கடந்த ஜனவரியில் வெளியான வாக்காளர் பட்டியலில் 32,25,198 வாக்காளர்கள் இருந்தனர். அண்மையில் வெளியிடப்பட்ட பட்டியலில் 25,74,608 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பலர் தங்கள் விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்யவில்லை. இதனை முறையாக பூர்த்தி செய்ய 1.10 லட்சம் வாக்காளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


