News December 11, 2025

நாடாளுமன்றத்திற்குள் இ-சிகரெட் பிடித்தாரா MP?

image

லோக்சபா வளாகத்தில் TMC MP ஒருவர் தடைசெய்யப்பட்ட இ-சிகரெட்டை புகைத்ததாக அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இங்கு புகைப்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார். அதற்கெல்லாம் அவையில் அனுமதியில்லை என்ற சபாநாயகர், ஆதாரங்களுடன் தனது பார்வைக்கு கொண்டுவரப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Similar News

News April 8, 2026

திமுக கூட்டணியுடன் பொங்கலை ஒப்பிட்ட பிரேமலதா

image

திமுக கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல, மக்கள் விரும்பும் மகத்தான கூட்டணி என பிரேமலதா தெரிவித்துள்ளார். கடலூர் பிரசாரத்தில் பேசிய அவர், திமுக கூட்டணிக்கு பொங்கல் விழாவை ஒரு உதாரணமாக சொல்லலாம் என்றார். பானையிலே அரிசி போட்டு, கையிலே சமையலாக்கி, முரசு கொட்டி, உதயசூரியனை வணங்கி பொங்கல் வைப்பது போல இந்த கூட்டணியின் வெற்றியை நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம் என கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

ஐ.நா.வில் ஈரானுக்கு ஆதரவளித்த சீனா, ரஷ்யா

image

ஹார்முஸ் நீரிணை தொடர்பாக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீடோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்துள்ளனர். ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க வளைகுடா நாடுகள் பலத்தைப் பயன்படுத்தக் கோரி பஹ்ரைனால் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்கா உட்பட 11 நாடுகள் ஆதரவளித்தன. ஆனால், ஏதேனும் ஒருநாடு தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினால் கூட தீர்மானம் நிறைவேறாது.

error: Content is protected !!